Kośa, Bala, and Maryādā: Treasury, Capacity, and Enforceable Limits (कोश-बल-मर्यादा)
कर्मणा बुद्धिपूर्वेण भवत्याढ्यो न वा पुनः । तादृशो<यमनुप्रश्न: संव्यवस्य: स्वया धिया
புத்திபூர்வமாகச் செய்த கர்மம் (முயற்சி) காரணமாக மனிதன் செல்வவானாகவும் ஆகலாம், ஆகாமலும் போகலாம். இத்தகைய கேள்வியில் நீ உன் சொந்த அறிவால் ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வர வேண்டும்.
भीष्म उवाच