Gaṇānāṃ Vṛttiḥ — On the Sustenance and Cohesion of Assemblies
Gaṇa-nīti
धर्मिष्ठान् व्यवहारां श्व स्थापयन्तश्न शास्त्रत: । यथावत् प्रतिपश्यन्तो विवर्धन्ते गणोत्तमा:
கணராஜ்யத்தின் சிறந்த குடிமக்கள் சாஸ்திரத்தின் படி தர்மத்திற்கேற்ற நடைமுறைகளை நிறுவுவர். உரிய பார்வையுடன் அனைவரையும் மதித்து ஆராய்ந்து, அவர்கள் தொடர்ந்து முன்னேறுவர்.
भीष्म उवाच