Nīti-upadeśa to a Rājaputra: Self-restraint, Alliances, and Rival-Management (नीतिउपदेशः)
असंशयं दैवपर: क्षिप्रमेव विनश्यति । याजयैनं विश्वजिता सर्वस्वेन वियुज्य तम्
தெய்வத்தால் தாக்கப்பட்ட மனிதன் நிச்சயமாக விரைவில் அழிகிறான். இயன்றால் பகைவனை ‘விச்வஜித்’ என்னும் யாகத்தில் ஈடுபடுத்தி, அவனால் தக்ஷிணையாக அனைத்தையும் தானம் செய்யவைத்து, அவனைச் செல்வமற்ற ஏழையாக்கு.
भीष्म उवाच