Jaitrya-nimitta: Signs of Prospective Victory and the Priority of Conciliation (जयलक्षण-निमित्त तथा सान्त्व-प्रधान नीति)
तेषां सान्त्वं क्रूरमिश्रं प्रणेतव्यं पुनः पुन: । सम्पीड्यमाना हि परैयोंगमायान्ति सर्वतः
அந்நாட்டுமக்களிடம் கடுமையோடு சேர்த்து ஆறுதல் தரும் இனிய சொற்களையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும்; ஏனெனில் கடுமையான வார்த்தைகளால் மட்டும் நொந்தவர்கள் எல்லாத் திசைகளிலும் சென்று பகைவருடன் சேர்ந்துவிடுவர்.
भीष्म उवाच