उपायधर्म-सेनायोगः
Upāya-dharma and Senāyoga: Expedient Ethics & Army Deployment
जयं जानीत धर्मस्य मूलं सर्वसुखस्य च । या भीरूणां परा ग्लानि: शूरस्तामधिगच्छति
வீரர்களே! போரில் வெற்றியே தர்மத்திற்கும் எல்லா இன்பங்களுக்கும் மூலமென அறிந்துகொள்ளுங்கள். கோழைகளுக்கு பேரவமானம் தரும் அந்த அடியும் மரணமும், வீரன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறான்.
भीष्म उवाच