Saptasārasvata-tīrtha-prasaṅgaḥ | The Saptasārasvata Pilgrimage Account and the Maṅkaṇaka Narrative
अदृश्यमाना मनुजैर्व्यचरन् पुरुषर्षभ । एवं ख्यातो नरव्यापत्र लोके5स्मिन् स वनस्पति:
ஓ புருஷரிஷபா! மனிதர்க்கு கண்படாமல் அவர்கள் உலாவினர். ஓ நரப்புலியே! இவ்வாறு அந்த வனஸ்பதி இவ்வுலகில் புகழ்பெற்றது.
वैशम्पायन उवाच