असम्भधिन्नार्थमर्यादा: साधव: प्रियदर्शना: । तथा चरितमार्येण त्वयास्मिन् सत्समागमे
சாதுமக்கள் பொருள்-மரியாதையின் எல்லையை மீறார்; அவர்களைப் பார்ப்பதே அனைவருக்கும் மகிழ்ச்சி தரும். இச் சத்சங்கத்தில் நீயும் ஆரியருக்குரிய முறையில் நடந்துகொண்டாய்.
युधिछिर उवाच