महाहवे तं बहु रोचमानं धनंजयं भूतगणा: समेता: । तदान्वमोदन्त जनार्दनं च दिवाकरावभ्युदितौ यथैव
அந்த மகாபோரில் மிகுந்த ஒளியுடன் விளங்கிய தனஞ்சயன் அர்ஜுனனையும், ஜனார்தனன் ஸ்ரீகிருஷ்ணனையும் கண்டதும், எல்லா உயிர்கணங்களும் அவர்களின் செயலை ஆதரித்து ஒப்புதல் அளித்தன—இரு சூரியர்கள் உதித்ததுபோல.
शल्य उवाच