तत्रावधीत्तत: क्रुद्ध शशशो5थ सहस्रश: । तत् सैन्यं पाण्डवेयानां योधयामास सर्वतः
அங்கே துரியோதனன் கோபம் கொண்டு நூற்றுக்கணக்கானவர்களையும், பின்னர் ஆயிரக்கணக்கானவர்களையும் வீழ்த்தத் தொடங்கினான். அவன் எல்லாத் திசைகளிலும் சுற்றிச் சுற்றி பாண்டவர் படையுடன் போராடிக் கொண்டே இருந்தான்.
संजय उवाच