आविध्य भीमो5पि गदां सुघोरां विचिक्षिपे रोषपरीतमूर्ति: । सा तस्य शक्ति सहसा विरुज्य पुत्र तवाजी ताडयामास मूर्श्नि
இங்கே ரோஷத்தில் மூழ்கிய பீமனும் தன் மிகக் கொடிய கதையைச் சுழற்றி எறிந்தான். அந்தக் கதை போர்க்களத்தில் அவன் எறிந்த ‘சக்தி’ ஆயுதத்தை உடனே நொறுக்கி, உமது மகனின் தலையில் சென்று மோதியது.
संजय उवाच