युधामन्युः प्रद्रुतं चित्रसेन॑ सहानीक स्त्वभ्ययादू राजपुत्र: | विव्याध चैनं निशितै: पृषत्कै- व्यपेतभी: सप्तभिराशुमुक्तै:
சித்ரசேனன் ஓடுவதைப் பார்த்த அரசகுமாரன் யுதாமன்யு தன் படையுடன் அவனைத் தொடர்ந்து சென்றான். அச்சமின்றி விரைவாக விடப்பட்ட ஏழு கூரிய அம்புகளால் அவனைத் துளைத்தான்.
संजय उवाच