तस्मिन् कृते भीमसेनेन रूपे दृष्टवा जना: शोणितं पीयमानम् । सम्प्राद्रवंश्षित्रसेनेन सार्ध॑ भीम॑ रक्षो भाषमाणा भयार्ता:
பீமசேனன் அத்தகைய பயங்கர உருவம் கொண்டதைவும், அவன் இரத்தம் பருகுவதைவும் கண்ட மக்கள் அச்சத்தில் துடித்து, பீமனை ‘ராக்ஷசன்’ என்று சொல்லிக்கொண்டு சித்ரசேனனுடன் ஓடினர்.
संजय उवाच