तामन्तरिक्षे विततां शस्त्रवृष्टिं समन््तत: । व्यधमत् पाण्डवो बाणैस्तम: सूर्य इवांशुभि:
tām antarīkṣe vitatāṁ śastravṛṣṭiṁ samantataḥ | vyadhamat pāṇḍavo bāṇais tamaḥ sūrya ivāṁśubhiḥ ||
வானில் எங்கும் பரவிய அந்த ஆயுதமழையைப் பாண்டவன் தன் அம்புகளால் சிதறடித்தான்; சூரியன் தன் கதிர்களால் இருளை விரட்டுவது போல.
संजय उवाच