उत्तङ्कोपाख्यानम् — Maṇi-Kuṇḍala Retrieval and Entry into Nāgaloka
Chapter 57
वैशम्पायन उवाच इत्युक्तस्त्वब्रवीद् राजा तमुन्तड़कं पुनर्वच: । गच्छ मद्वचनादू देवीं ब्रूहि देहीति सत्तम
வைசம்பாயனர் கூறினார்— இவ்வாறு சொல்லப்பட்டதும் அரசன் உத்தங்கனை மீண்டும் நோக்கி— ‘சத்தமரே! என் ஆணையின்படி அரசியிடம் சென்று, “குண்டலங்களைத் தாரும்” என்று கூறு’ என்றான்.
वैशम्पायन उवाच