Sāttvika-vṛtta-kathana (Brahmā on the Conduct of Sattva) — Chapter 38
इत्येतत् सात्त्विकं वृत्तं कथित वो द्विजर्षभा: । एतद् विज्ञाय लभते विधिवद् यद् यदिच्छति
இருமுறை பிறந்தோரில் சிறந்தவர்களே! இவ்வாறு சத்த்வ குணத்தின் நடத்தையை உங்களுக்குக் கூறினேன். இதை முறையாக அறிந்தவன், தான் விரும்புவது எதுவோ அதையதையே பெறுவான்.
वायुदेव उवाच