Go-apahāra (Cattle Theft), Go-dāna (Cow-Gift), and Suvarṇa-dakṣiṇā (Gold Fee): Karmic Consequence and Purificatory Merit
ब्राह्मणस्वं न हर्तव्यं पुरुषेण विजानता । ब्राह्मणस्वं ह्वतं हन्ति नृगं ब्राह्मगगौरिव
அறிவுடையவன் பிராமணனுடைய செல்வத்தை அபகரிக்கக் கூடாது. அபகரிக்கப்பட்ட பிராமணச் செல்வம், பிராமணனுடைய பசு ந்ருக அரசனை அழித்ததுபோல், திருடனைத் தானே அழித்துவிடும்.
ब्राह्मण उवाच