Pānīya-dāna and Anna-dāna: The Primacy of Life-Sustaining Gifts (पानीयदान-प्रशंसा / अन्नदान-प्रशंसा)
ब्राह्मणो हि महदभूतं स्वयं देहीति याचति । अकामो वा सकामो वा दत्त्वा पुण्यमवाप्रुयात्
பிராமணன் மகத்தானவர். அவர் தாமே ‘எனக்கு அன்னம் தாருங்கள்’ என்று யாசித்தால், மனிதன் ஆசையுடனோ ஆசையின்றியோ அவருக்கு அன்னதானம் செய்து புண்ணியம் பெற வேண்டும்.
नारद उवाच