Aṣṭāvakra’s Visit to Kubera: Hospitality, Temptation, and the Ethics of Restraint (अष्टावक्र-वैश्रवणोपाख्यानम्)
अचिन्त्य एष भगवान् कर्मणा मनसा गिरा । न मे तात युधिश्रेष्ठ विद्यया पण्डित: सम:
தாதா! போர்க்களத்தில் சிறந்த வீரனே! சிந்திக்க இயலாத இப்பகவான் சிவன் மனம், வாக்கு, செயல் ஆகியவற்றால் ஆராதிக்கத் தக்கவர். அவரை ஆராதித்ததன் பயனாலேயே இன்று கல்வியில் எனக்கு நிகரான பண்டிதன் எவரும் இல்லை.
वैशम्पायन उवाच