प्राणानुत्स्रष्टमिच्छामि तत्रानुज्ञातुमर्ह थ । सत्येषु यतितव्यं व: सत्यं हि परमं बलम्
நான் இப்போது உயிரைத் துறக்க விரும்புகிறேன்; ஆகவே நீங்கள் அனைவரும் அதற்கு எனக்கு அனுமதி அளியுங்கள். நீங்கள் எப்போதும் சத்திய-தர்மத்தைப் பேண முயலுங்கள்; ஏனெனில் சத்தியமே பரம வலிமை.
वैशम्पायन उवाच