भीष्म उवाच भगवन् देवदेवेश सुरासुरनमस्कृत । त्रिविक्रम नमस्तुभ्यं शड्खचक्रगदाधर
பீஷ்மர் கூறினார்—பகவனே! தேவர்களின் தேவனே! தேவரும் அசுரரும் வணங்கும் ஒருவனே! திரிவிக்ரமனே! சங்கம்-சக்கரம்-கதை தாங்கிய நாராயணனே! உமக்கு வணக்கம்।
भीष्म उवाच