एवं सति न दोषो<स्ति भूतानां धर्मसेवने । तिर्यग्योनावषि सतां लोक एव मतो गुरु:
இவ்வாறு இருக்கையில் உயிர்கள் தத்தம் தர்மத்தைச் சேவிப்பதில் குற்றமில்லை. திர்யக் யோனியில் உள்ள நல்ல உயிர்களுக்கும் இந்த உலகமே குருவெனக் கருதப்படுகிறது.
भीष्म उवाच