Previous Verse
Next Verse

Shloka 5

प्रत्यक्ष कारणं दृष्टवा हैतुका: प्राज्ञमानिन: । नास्तीत्येवं व्यवस्यन्ति सत्यं संशयमेव च

பிரத்தியட்ச காரணத்தையே பார்த்து, தம்மை அறிவாளிகள் என எண்ணும் ஹேதுவாதத் தர்க்கிகர்கள் பரோட்சப் பொருளின் இருப்பை மறுக்கின்றனர்; உண்மையானதின் இருப்பின்மீதும் சந்தேகமே கொள்கின்றனர்.

भीष्म उवाच