रुद्रादित्या वसवो<थाश्रिनौ च साध्याक्षु विश्वे मरुतां गणाश्ष । प्रजापतिर्देवमातादितिश्न सर्वे कृष्णादृषयश्चैव सप्त
ருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அஷ்வினிக் குமாரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், மருத்கணங்கள், பிரஜாபதி, தேவமாதா அதிதி, மேலும் சப்தரிஷிகள்—இவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணனிலிருந்தே வெளிப்பட்டவர்கள்.
भीष्म उवाच