भीष्म उवाच इत्युक्त: स तदा तूष्णीमभूद् वायुस्ततो<ब्रवीत् । शृणु राजन् वसिष्ठस्य मुख्यं कर्म यशस्विन:
பீஷ்மர் கூறினார்— இவ்வாறு சொல்லப்பட்டபோதும் அவன் அப்போது மௌனமாகவே இருந்தான். அப்போது வாயுதேவன் கூறினான்— “ஓ அரசே! இப்போது புகழ்மிக்க வசிஷ்ட முனிவரின் சிறந்த செயலைக் கேள்.”
भीष्म उवाच