भगवान् दत्तात्रेयकी कार्तवीर्यपर कृपा इत्युक्त: स द्विज: प्राह तथास्त्विति नराधिपम् | एवं समभवंस्तस्य वरास्ते दीप्ततेजस:
அவ்வாறு வேண்டியபோது, பகவான் த்விஜரான தத்தாத்ரேயர் அந்த அரசனிடம்—“ததாஸ்து” என்றார். இவ்வாறு அந்த ஒளிமிக்க அரசனுக்குக் கூறியபடியே எல்லா வரங்களும் நிறைவேறின.
भीष्म उवाच