एते वै पान्ति वर्षन्ति भान्ति वान्ति सृजन्ति च । एते विनायका: श्रेष्ठा दक्षा: शान्ता जितेन्द्रिया:
இவர்களே உலகைக் காக்கின்றனர்; மழையைப் பொழியச் செய்கின்றனர்; ஒளியைத் தருகின்றனர்; காற்றைச் செலுத்துகின்றனர்; குடிகளின் படைப்பையும் நிகழ்த்துகின்றனர். இவர்களே தடைகளின் அதிபதிகளான விநாயகர்கள்—சிறந்தோர், திறமையுடையோர், அமைதியுடையோர், இந்திரியங்களை வென்றோர்.
भीष्म उवाच