आदि पर्व, अध्याय 67 — गान्धर्वविवाह-समयः
Duḥṣanta–Śakuntalā: Gandharva Marriage and Succession Condition
सर्वेषामनुरूपाश्न कृता दारा महीपते । दुःशलां समये राजन् सिन्धुराजाय कौरव:
sarveṣām anurūpāś ca kṛtā dārā mahīpate | duḥśalāṃ samaye rājan sindhurājāya kauravaḥ ||
மன்னரே! அவர்களெல்லோருக்கும் தகுந்த மனைவியருடன் திருமணங்கள் நடத்தப்பட்டன. மேலும் அரசே, காலம் வந்தபோது கௌரவன் தன் சகோதரி துஃசலாவை சிந்து நாட்டரசனுக்கு மணமுடித்தான்.
वैशम्पायन उवाच