मन्दपाल उवाच किमर्थमावृता लोका ममैते तपसार्जिता: । कि मया न कृतं तत्र यस्यैतत् कर्मण: फलम्
மந்தபாலன் கூறினான்—தேவர்களே! என் தவத்தால் ஈட்டிய இவ்வுலகங்கள் ஏன் மறைக்கப்பட்டுள்ளன? அங்கே நான் செய்யாத எந்த நற்கருமத்தின் காரணமாக இவ்வாறு கர்மபலன் எனக்குக் கிடைத்தது?
मन्दपाल उवाच