अगम्यागमन-निष्कृति-निर्णयः
Expiations for Forbidden Sexual Relations
एष ते कथितः शक्र पापानामपि विस्तरः / प्रायश्चित्तं तथा तेषां किमन्यच्छ्रोतुमिच्छसि
eṣa te kathitaḥ śakra pāpānāmapi vistaraḥ / prāyaścittaṃ tathā teṣāṃ kimanyacchrotumicchasi
ஏ சக்கிரா! பாவங்களின் விரிவையும் அவற்றிற்கான பிராயச்சித்தத்தையும் உனக்குக் கூறினேன்; இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?