Dīkṣā-bhedaḥ (Types of Initiation) — Lalitopākhyāna: Hayagrīva–Agastya Dialogue
श्रीगुरुं परतत्त्वाख्यं तिष्ठन्तं चक्षुरग्रतः / भाग्यहीना न पश्यन्ति सूर्यमन्धा इवोदितम्
śrīguruṃ paratattvākhyaṃ tiṣṭhantaṃ cakṣuragrataḥ / bhāgyahīnā na paśyanti sūryamandhā ivoditam
பரதத்துவமாகிய ஸ்ரீகுரு கண்முன்னே நிற்பினும், பாக்கியமற்றோர் அவரைக் காணார்; உதித்த சூரியனை குருடர் காணாததுபோல்.