Śrī Kāmākṣī–Mahātripurasundarī: Immanence of Śakti and Cosmic Administration
Lalitopākhyāna
ततो गुरूक्तरीत्यैव ललितां परमेश्वरीम् / अर्चयामास राजेन्द्रो भक्त्या परमया युतः
tato gurūktarītyaiva lalitāṃ parameśvarīm / arcayāmāsa rājendro bhaktyā paramayā yutaḥ
பின்பு குரு உரைத்த முறையின்படியே, பரம பக்தியுடன் கூடிய அரசேந்திரன் பரமேஸ்வரி லலிதையை அர்ச்சித்தான்.