Śrī Kāmākṣī–Mahātripurasundarī: Immanence of Śakti and Cosmic Administration
Lalitopākhyāna
नैतस्याः सदृशी काचिद्देवता विद्यते परा / एनामेवर्चयन्त्यन्ये सर्वे श्रीदेवतां नृप
naitasyāḥ sadṛśī kāciddevatā vidyate parā / enāmevarcayantyanye sarve śrīdevatāṃ nṛpa
அரசே! அவளுக்கு ஒப்பான வேறு எந்த உயர்ந்த தெய்வமும் இல்லை. மற்ற அனைவரும் ஸ்ரீதேவதையாக அவளையே அர்ச்சித்து வழிபடுகின்றனர்।