Śrī Kāmākṣī–Mahātripurasundarī: Immanence of Śakti and Cosmic Administration
Lalitopākhyāna
अलं ध्यानेन कन्दर्पदर्पघ्न त्वं ममाज्ञया / अङ्गीकुरुष्व कन्दर्पं भूयो मच्छासने स्थितम्
alaṃ dhyānena kandarpadarpaghna tvaṃ mamājñayā / aṅgīkuruṣva kandarpaṃ bhūyo macchāsane sthitam
“கந்தர்ப்பனின் அகந்தையை அழித்தவனே! தியானம் போதும்; என் ஆணையின்படி, மீண்டும் என் ஆட்சிக்குள் உள்ள கந்தர்ப்பனை ஏற்றுக்கொள்.”