हयग्रीव उवाच अत्र स्थितापि सर्वेषां हृदयस्था घटोद्भव / तत्तत्कर्मानुरूपं सा प्रदत्ते देहिनां फलम्
hayagrīva uvāca atra sthitāpi sarveṣāṃ hṛdayasthā ghaṭodbhava / tattatkarmānurūpaṃ sā pradatte dehināṃ phalam
ஹயக்ரீவர் கூறினார்— ஓ கடோத்பவா (அகஸ்த்யா), இங்கே இருப்பினும் அவள் அனைவரின் இதயத்திலும் உறைகிறாள். உடலுடையோர்க்கு அவரவர் கர்மத்திற்கேற்ற பலனை அவள் அளிக்கிறாள்.