Śrī Kāmākṣī–Mahātripurasundarī: Immanence of Śakti and Cosmic Administration
Lalitopākhyāna
पश्चात्काञ्चीपुरं गत्वा कामाक्षीं तत्र द्रक्ष्यसि / आराधयैतां नित्यां त्वं सर्वपापहरीं शिवाम्
paścātkāñcīpuraṃ gatvā kāmākṣīṃ tatra drakṣyasi / ārādhayaitāṃ nityāṃ tvaṃ sarvapāpaharīṃ śivām
பின்னர் காஞ்சீபுரம் சென்று அங்கே காமாட்சி தேவியை தரிசிப்பாய். எல்லாப் பாபங்களையும் அகற்றும் நித்திய சிவாம்பிகையை நீ ஆராதி.