ललितोपाख्याने मन्त्रतारतम्यकथनम्
Hierarchy of Mantras in the Lalitopākhyāna
भूलोकसुन्दरीवर्गो वश्यःषड्लक्षजापतः / क्षुभ्यन्ति सप्त लक्षेण स्वर्गलोकमृगीदृशः
bhūlokasundarīvargo vaśyaḥṣaḍlakṣajāpataḥ / kṣubhyanti sapta lakṣeṇa svargalokamṛgīdṛśaḥ
ஆறு இலட்ச ஜபத்தால் பூலோக சுந்தரியர் கூட்டம் வசப்படும்; ஏழு இலட்ச ஜபத்தால் ஸ்வர்கலோக மான்விழியார் கலங்குவர்.