ललितोपाख्याने मन्त्रतारतम्यकथनम्
Hierarchy of Mantras in the Lalitopākhyāna
अक्षमालां समादाय चन्द्रकस्तूरिवासिताम् / उदङ्मुखः प्राङ्खो वा जपेत्सिंहासनेश्वरीम् / षट्त्रिंशल्लक्षसंख्यां तु जपेद्विद्या प्रसीदति
akṣamālāṃ samādāya candrakastūrivāsitām / udaṅmukhaḥ prāṅkho vā japetsiṃhāsaneśvarīm / ṣaṭtriṃśallakṣasaṃkhyāṃ tu japedvidyā prasīdati
சந்தனம்-கஸ்தூரி மணம் ஊட்டிய அக்க்ஷமாலையை எடுத்துக் கொண்டு, வடமுகமாகவோ கிழமுகமாகவோ இருந்து சிம்ஹாசனேஸ்வரியை ஜபிக்க வேண்டும். முப்பத்தாறு லட்சம் ஜபத்தில் வித்யை அருள்புரியும்.