महापद्माटव्यार्घ्यस्थापनकथनम्
Establishing the Arghya in the Mahāpadmāṭavī
सर्वसिद्ध्याद्यन्तरस्योपरिष्टात्कुम्भसम्भव / हस्तविंशतिरुन्नम्रं चतुर्नल्वप्रविस्तरम्
sarvasiddhyādyantarasyopariṣṭātkumbhasambhava / hastaviṃśatirunnamraṃ caturnalvapravistaram
ஹே கும்பசம்பவா! ‘ஸர்வசித்தி’ முதலிய உள்பகுதியின் மேல்புறத்தில் இச் (சக்ரம்) இருபது ஹஸ்த உயரமும், நான்கு நல்வ அளவு விரிவும் உடையது.