महापद्माटव्यार्घ्यस्थापनकथनम्
Establishing the Arghya in the Mahāpadmāṭavī
एतसां समधिष्ठात्री त्रिपुरा चक्रनायिका / तच्चक्रपालनकरी मुद्रासंक्षोभणात्मिका
etasāṃ samadhiṣṭhātrī tripurā cakranāyikā / taccakrapālanakarī mudrāsaṃkṣobhaṇātmikā
இவற்றின் அதிஷ்டாத்ரி திரிபுரா; அவளே சக்கரநாயகி. அவளே அந்தச் சக்கரத்தைப் பேணுபவள்; முத்திரைகளை உந்தி எழுப்பும் ஸ்வரூபிணி.