महापद्माटव्यार्घ्यस्थापनकथनम्
Establishing the Arghya in the Mahāpadmāṭavī
अनुत्तरपराधीना ललिता संप्रवर्तिता / ललिताचोदितः कामः शङ्करेण प्रवर्तितः
anuttaraparādhīnā lalitā saṃpravartitā / lalitācoditaḥ kāmaḥ śaṅkareṇa pravartitaḥ
அனுத்தர பரமத்திற்குக் கீழ்ப்படிந்தவளாய் ஸ்ரீலலிதை செயல்படுகிறாள். லலிதையின் தூண்டுதலால் காமன், சங்கரனால் இயக்கப்படுகிறான்.