Ṣoḍaśāvaraṇa-cakre Rudrāṇāṃ Nāma-sthāna-nirdeśa
Rudras in the Sixteen-Enclosure Chakra
अन्तर्बहिस्तमः पुञ्जनिर्भेदनपटी यसीम् / महाप्रकाशरूपां तां मेधाशक्ति प्रकाशयन्
antarbahistamaḥ puñjanirbhedanapaṭī yasīm / mahāprakāśarūpāṃ tāṃ medhāśakti prakāśayan
உள்ளும் புறமும் உள்ள இருள் தொகுதியைச் சிதைக்கும் திறன் உடைய அந்த மகாப்ரகாச ரூபமான மேதா சக்தியை அவன் வெளிப்படுத்துகிறான்.