Ṣoḍaśāvaraṇa-cakre Rudrāṇāṃ Nāma-sthāna-nirdeśa
Rudras in the Sixteen-Enclosure Chakra
त्रिविक्रमः खड्गपाणिर्नैरृत्ये च्वलनप्रभः / वायव्यां वामनो वज्री तरुणादित्य दीप्तिमान्
trivikramaḥ khaḍgapāṇirnairṛtye cvalanaprabhaḥ / vāyavyāṃ vāmano vajrī taruṇāditya dīptimān
நைருதி திசையில் வாள்தாரி திரிவிக்ரமன் தீயைப் போல் ஜ்வலிக்கும் ஒளியுடையவன். வாயவ்ய திசையில் வஜ்ரதாரி வாமனன் இளஞ் சூரியனைப் போல் பிரகாசிக்கிறான்.