Ṣoḍaśāvaraṇa-cakre Rudrāṇāṃ Nāma-sthāna-nirdeśa
Rudras in the Sixteen-Enclosure Chakra
जाम्बूनदप्रभश्चक्री पूर्वस्यां दिशि केशवः / पश्चान्नारायणः शङ्खी नीलजीमूतसंनिभः
jāmbūnadaprabhaścakrī pūrvasyāṃ diśi keśavaḥ / paścānnārāyaṇaḥ śaṅkhī nīlajīmūtasaṃnibhaḥ
கிழக்குத் திசையில் சக்கரதாரி கேசவன் ஜாம்பூநதப் பொன்னின் ஒளிபோல் பிரகாசிக்கிறான். மேற்கில் சங்கதாரி நாராயணன் நீல மேகம்போல் கருமை நிறத்தவன்.