श्रीनगर-त्रिपुरा-सप्तकक्षा-पालकदेवताप्रकाशनम्
Revelation of the Guardian Deities of Śrīnagara-Tripurā’s Seven Enclosures
आश्रित्य रुद्रास्ते सर्वे महारुद्रं महोदयम् / हिरण्यबाहुप्रमुखा ज्वलन्मन्युमुपासते
āśritya rudrāste sarve mahārudraṃ mahodayam / hiraṇyabāhupramukhā jvalanmanyumupāsate
அந்த ருத்ரர்கள் அனைவரும் மகோதயமான மகாருத்ரனைச் சார்ந்து வழிபடுகின்றனர். ஹிரண்யபாஹு முதலியோர் ஜ்வலன்மன்யுவை ஆராதிக்கின்றனர்॥