श्रीनगर-त्रिपुरा-सप्तकक्षा-पालकदेवताप्रकाशनम्
Revelation of the Guardian Deities of Śrīnagara-Tripurā’s Seven Enclosures
पातालवासिनो येये श्रीदेव्यर्चनसाधकाः / ते सिद्धमूर्तयस्तत्र वसन्ति सुखमेदुराः
pātālavāsino yeye śrīdevyarcanasādhakāḥ / te siddhamūrtayastatra vasanti sukhamedurāḥ
பாதாளத்தில் வாழும் ஸ்ரீதேவியின் அர்ச்சனை சாதகர்கள், அங்கே சித்தரூபம் பெற்று இன்பச் செழிப்புடன் வாசம் செய்கின்றனர்.