श्रीनगर-त्रिपुरा-सप्तकक्षा-पालकदेवताप्रकाशनम्
Revelation of the Guardian Deities of Śrīnagara-Tripurā’s Seven Enclosures
वज्ररत्नैकसिकता वज्रद्रवमयोदका / सदा वहति सा सिंधुः परितस्तत्र पावनी
vajraratnaikasikatā vajradravamayodakā / sadā vahati sā siṃdhuḥ paritastatra pāvanī
அந்நதியின் மணல் முழுதும் வைரரத்தினமே; அதன் நீர் வைரத் திரவம்போல் உள்ளது. அந்தப் புனித சிந்து அங்கே எங்கும் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.