श्रीनगर-त्रिपुरा-सप्तकक्षा-पालकदेवताप्रकाशनम्
Revelation of the Guardian Deities of Śrīnagara-Tripurā’s Seven Enclosures
महाराज्ञीमन्त्रजापैर्विधूताशेष कल्मषाः / नृत्यन्तश्चैव गायन्तो वर्तन्ते कुंभसंभव
mahārājñīmantrajāpairvidhūtāśeṣa kalmaṣāḥ / nṛtyantaścaiva gāyanto vartante kuṃbhasaṃbhava
கும்பசம்பவனே! மகாராணியின் மந்திரஜபத்தால் அவர்களின் எல்லாக் கல்மஷங்களும் நீங்கின; அவர்கள் நடனமாடி, பாடி மகிழ்ந்து இருந்தனர்.