Śrīpura-Nirmāṇa-Prastāva (Inquiry into Śrīpura and its Construction) / “The Proposal to Build Śrīpura”
नीले मेषे च शृङ्गारे महेन्द्रे च महागिरौ / क्षेत्राणि हि नवैतानि भौमानि विदितान्यथ
nīle meṣe ca śṛṅgāre mahendre ca mahāgirau / kṣetrāṇi hi navaitāni bhaumāni viditānyatha
நீலம், மேஷம், ஶ்ருங்காரம், மகேந்திரம், மகாகிரி— இவ்வாறு பூமியிலுள்ள ஒன்பது க்ஷேத்திரங்கள் புகழ்பெற்றவை.