Śrīpura-Nirmāṇa-Prastāva (Inquiry into Śrīpura and its Construction) / “The Proposal to Build Śrīpura”
यत्र षोडशधा भिन्ना ललिता परमेश्वरी / विश्वत्राणाय सततं निवासं रचयिष्यति
yatra ṣoḍaśadhā bhinnā lalitā parameśvarī / viśvatrāṇāya satataṃ nivāsaṃ racayiṣyati
எங்கே பதினாறு ரூபங்களாகப் பிரிந்த பரமேஸ்வரி லலிதை, உலகரட்சைக்காக எப்போதும் தன் வாசஸ்தலத்தை அமைப்பாள்।