तत्स्वप्नस्य प्रभावेण मातङ्गस्य सधर्मिणी / नाम्ना सिद्धिमती गर्भे लघुश्यामामधारयत्
tatsvapnasya prabhāveṇa mātaṅgasya sadharmiṇī / nāmnā siddhimatī garbhe laghuśyāmāmadhārayat
அந்த கனவின் பலனால், மாதங்கரின் தர்மபத்னி ‘சித்திமதி’ என்பவள் கருவில் ‘லகுஷ்யாமா’வைத் தாங்கினாள்।